இப்படி ஒரு சினிமா வை நான் இது வரை பார்த்தது இல்லை, என்ன ஒரு அருமையான கதை களம். சொல்ல வார்த்தையே இல்லை. அவ்வளவு அழகான திரை கதை அமைப்பு. Neatly presented. நடிகரகள் தேர்வு ஆபாரம். இப்படி எல்லாம் ஒரு மனிதனால் யோசிக்க முடியுமா, யோசித்ததை அப்படியே திரை வடிவில் கொடுக்க முடியுமா என்ற பிரமிப்பு என்னை விட்டு போக வில்லை. குப்பை கதைகளை கொண்டாடும் நாம், இது போன்ற கதை அம்சம் கொண்ட படங்களை வரவேற்க வேண்டும். இயக்குனர்க்கு நன்றிகளும் வாழ்த்துகளும் தெரிவித்து கொள்கிறேன். ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் இது.