Worst movie
இது நாள் வரை vijay படம் na சூப்பர் ஹிட்
ஆனால் நெல்சன் கூட்டணி யோட படம் பண்ணும் விஜைக்கு சோதனை காலம்
இது போல் இனி ஒரு படம் பண்ணினால் விஜைக்கு தமிழ் நாட்டில் இடம் இல்லை
Mind it vijay
படம் ஆரம்பிக்கும் போது ரொம்ப build up கொஞ்சம் அடக்கி வாசிங்க