Reviews and other content aren't verified by Google
மக்கள் விரும்பி பார்க்கும் தொடர்களில் ஒரு சமுதாயத்தை பற்றி தரம் தாழ்த்தி பேசும் வசனம் தேவையா இதனால் எங்க சமுதாய மக்கள் மனம் எவ்வளவு கயப்பட்டிருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா அதனால் உடனே எங்க சமுதாய மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்