அழுத்தப்பட்டப் பெண்மையின் வெடிப்பு.
தெய்வச் சடங்குக் கட்டு(க்கதை)மானங்கள் உடைப்பு..
விளைவு --> ஆற்றல் மிகு சமூக மாற்றம்.
இவை அனைத்திற்குமான ஒரே ஆயுதம் - (பெண்)கல்வி.
மகள்கள் வழிநடத்துகிறார்கள்.
அவரவர் குற்றமுணர்ந்து பின்செல்வோம்.
மேன்மையுறுவது திண்ணம்.
A Gripping Bio-Social Webseries.
Do watch with the entire family
The best in Thamizh so far