2021ல நான் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் 2.. Black Widow, and No time to die...ரெண்டுமே என்னை ஏமாத்திடுச்சி.... No time to die.. ஜேம்ஸ் பாண்ட் படங்களிலே அதிகம் கொட்டாவி விட்டது இந்த படத்தில் தான்... படம் அவ்வளவு மெதுவா போகுது.... Ana de armas ரொம்ப எதிர்பார்த்தேன் ..😥😥.. வேகம் இல்லை, ஆக்ஷன் அந்த அளவுக்கு இல்லை..... எப்போதும் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இசைக்கு முக்கியத்துவம் இருக்கும்... தொடக்கமா இருந்தாலும் அது முடிவா இருந்தாலும்.. இதில் இல்ல... ஒரு தடவை பார்க்கலாம்...நன்றி