பல்லாயிரம் கோடிகளை மோசடி செய்யும் கார்ப்பரேட் முதலாளிகள் வாழும் இந்தியாவில்தான் ,
கம்பம் பள்ளதாக்கில் மலையடிவாரத்தில் வாழூம் ரங்கசாமி எனும் மலையேறியின் வாழ்க்கை பதிவு..மேற்கு தொடர்ச்சி மலை !
தமிழில் சமகாலத்தில் வந்துள்ள இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் பெருமை