ஏன் Director சாரே !!!
Seriol ரொம்ப சப்பையா இருக்கு!!
கருத்து சரியில்லை..
ஆன் character ku என்னாதான் வேலை!!. உங்க seriel வந்தாலே நாங்க TV off பண்ணிடுரோம். அந்த " ராசாத்திக்கு பதிலா " இயேசு " character add பன்னுங்க...
அந்த ராசாத்தி husbandகும் மத்த ஆண்களுக்கு என்ன வேலை. யாருக்கும் பிடிக்காது. Sorry. ரொம்ப கடுப்ப ஏத்திட்டாங்க. Change ur concept please