மிக தெளிவாகா ஏழை எளிய மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் உன் தமிழ் சமூகத்தில் உன்னை சுற்றி திட்டமிட்டு நடக்கும் ஒரு நாடக அரசியல் காதலை மிக தெளிவாக சொல்லியுள்ளார் இயக்குநர் மோகன்.... இக்கால கட்டத்திற்கு தேவையான ஒரு சிறந்த திரைப்படம் படம் என்று சொல்வதைவிட பாடம் என்றுதான் சொல்லனும் கன்னால் பார்ப்து பொய் காதால் கேட்பதும் பொய் என்று சொல்வடைகேற்ப நீ பார்க்கும் உலகத்தில் அனைவரும் நல்லவர்கள் இல்லை உன் பார்வையில் நல்லவனாகவும் பாவமாகவும் தெரிபவனே உன் குடும்பம் என்ற கோவிலை சாய்க்க வருகிறான் முகமுடி அனிந்து நாடககாதல் என்ற பெயரில் கவனம் தேவை சகோதரிகளே கவனம் கவனம்... இயக்குநர் மோகன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் சொல்ல ஆசைபடுகிறேன் இத்திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள்