I like this movie verymuch. Kamal's character in this movie was made as a man speaking communism.
இந்த படத்தில் வரும் கமல்ஹாசன், நாசர், சந்தான பாரதி, மாதவன் என் எல்லாரும் நம்மை கவர்வார்கள். கமல்ஹாசன் அவர்களின் கதையை மிகவும் சிறப்பாக இயக்கி படம் எடுத்துள்ளார் சுந்தர் சி