Reviews and other content aren't verified by Google
தேஜாவு பட இயக்குநரின் அடுத்த படைப்பு. தனது முதல் படத்தில் உருவாக்கிய கிரைம் திரில்லர் தொடர்ந்து, இந்த படத்திலும் ஒரு கிரைம் த்ரில்லரை வித்தியாசமான அணுகுமுறையில், சிறப்பாக கொடுத்து உள்ளார். குடும்பத்துடன் சென்று ரசிக்க வேண்டிய திரைப்படம்.