எதிர்நீச்சல் இப்படி ஒரு கேவலமான serial தேவையா? உடனே நிறுத்தவும். அதையும் மீறி தொடர்ந்தால், வெறும் காசுக்கு தொடர்ந்தால் அதுக்கு பிச்சை எடுத்து பிழைக்கலாம். மக்கள் மன நிலை தெரியாம இப்படி ஒரு கேவலமான தொடர் தேவையா? ஒரு தைரியமான பெண் குழந்தையை இப்படி கோழையை போல் காட்டுவது (26.02.2024) மிகவும் கேவலமாக இருக்கிறது. பெண் குழந்தைகளை தன்னம்பிக்கை இல்லாதவர்களாக ஆக்கி விடும் இந்த மோசமான சீரியல்.உடனே தடை செய்ய வேண்டும்.