படம் முடிந்து வீட்டிற்கு சென்ற பிறகும் படத்தின் கதையில் இருந்து வெளியேற மனம் தவிக்கிறது😢😢. இருபது ஆண்டுகள் முன்பு ௭ன் தாத்தாவின் உழைப்பால் #வயல் #போர்செட் #ரைஸ்மில் #மச்சுவீடு #விவசாயம்.
தவிற்க முடியாத நிலையில் இன்று நான் யாரோ ஒரு வெளிநாட்டு முதலாளிக்காக 😓
#மேற்குதொடர்ச்சிமலை
#விவசாயி