Reviews and other content aren't verified by Google
என்னைப் பிடித்து ஜெயிலில் போட்டிருந்தால்கூட இந்த படத்தை பார்த்த அளவுக்கு வேதனைப்பட்டிருக்க மாட்டேன்.
வசந்தபாலன் அவர்களே! உங்களுக்கு என்ன ஆயிற்று?
உங்களுடைய கான்செப்ட் என்னவென்று புரியவில்லை.
Jail
Review·4y
More options
கொரோனாவுக்கு பயந்து வீட்டுக்குள் இருந்தால் அதைவிட கொடுமையாக இருக்கு இந்த புளிரசம்...ஸாரி நவரசா.....
அந்தந்த இயக்குனர்கள் அவரவர்களுடைய worst making-ஐ கொடுத்துள்ளனர்.