சினிமா வரலாற்று மணி மகுடத்தில் இது ஒரு முத்து, சாரங்கபாணி அவர்களின் கம்பீர நடிப்பு, சமையல்காரராக வரும் நடேசய்யா அவர்களின் வெகுளி நடிப்பு,
K. R. செல்லம் அவர்களின் மிடுக்கு,
R. பத்மா அவர்களின் துறுதுறுப்பு, T. R. சந்திராவின் மார்கழி மாதம் போனதே பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் அனைத்தும் தமிழ் உள்ளளவும் போற்றப்படும்