ராதாமோகன்...கதைகளம் அருமை..அதிலும் ஜோதிகா போன்ற artist ஐ வைத்துகொண்டு. .ஆரம்ப காட்சிகளில் நடு ராத்திரியில் பேசும் அந்த third rate காட்சிகள் தேவையா...இதை தவிர வேறு எதுவும் தோணலையா உங்களுக்கு...முதல் அரை மணிநேரத்திலேயே family உடன் தியேட்டரிலிருந்து வெளியேறிவிட்டேன்...ராதாமோகனா இப்படி