மிகவித்தியாசமான படைப்ப், லி ஜோஸ் பெல்லிசேரியின் மிகநுட்பமான கதையாடல்,காட்சிஅமைப்பு,கச்சிதமாக 20,30 பேரைவைத்துக்கொண்டு,
சுந்திரம்ங்கிற கதாபாத்திரம் மட்டுமே கதை முழுவதும் ,உயிரோட்டமாக நடிக்கவைத்து சொதப்பாமல் தெளிவாக முடித்திருப்பது அழகு, அம்மா,அப்பா,மனைவி,மகள் கதாபாத்திரங்கள்,இயல்பான நடிப்பு,இறுதிக்காட்சியில் நன்றியோடு நாய்க்குட்டி வேனைத்துரத்திட்டு போறது யதார்த்தம்.