Reviews and other content aren't verified by Google
முதல் பாதி காதலும், கலாட்டாவாகவும் கடந்து போகிறது. இரண்டாவது பாதியில், நிறையவே கவித்துவமான காட்சிகள். ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு காதல் கதையை வித்தியாசமான கோணத்தில் சொல்லி கைதட்ட வைக்கிறாது ஓ மை கடவுளே...
Oh My Kadavule
Review·3y
More options
நடிகர்கள் தேர்வு கச்சிதமாக அமைந்திருக்கிறது, அனைவரது நடிப்பும் பாராட்டும்படி உள்ளது. மோசமான திரைக்கதை பலவீனம்.