பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... மனிதனுக்கும் நாய்க்கும் இருக்கும் பாசத்தை உணர்ச்சிப்பூர்வமாக விளக்கும் இந்த அலங்கு. ஆக்சன், எமோஷன், திரில்லர், என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவரும் வகையில் கதைக்கருவுக்கு 100 சதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில் உழைத்திருப்பது திரையில் தெரிகிறது.
இந்த ‘அலங்கு’ அன்புடன் அட்டகாசமான பயணம்!