Reviews and other content aren't verified by Google
நாடகம் ஒளிப்பரப்பும் போது மது அருந்துவது போல காட்சி வரும்போது 'குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு' என்று போடுவது போல நெகிழி உபயோகிக்கும் போது 'நெகிழி சுற்றுச்சூழலுக்கும் மண்ணுக்கும் இயற்கைக்கும் கேடு' என்றும் போடலாமே!!!!!