சொல்ல வார்த்தைகள் இல்லை.ஒவ்வொரு நிமிடமும் படபடப்பு, தேடல்கள்,அடுத்த கட்ட யோசனைகள் னு நம்மள படத்துக்குள்ள போய் தேடி பார்க்க வைத்தது.
எதிர்பார்க்காத படத்தின் முடிவு நம்மை யோசிக்க வைக்கிறது.
படத்தின் எந்த ஒரு நொடியிலும் ஆபாசம்,மது,போதை பழக்கம்,புகை பிடிப்பது என எந்த செயலும் இல்லை.
நாம் பார்க்க வேண்டிய படம் மற்றும் பொழுதுபோக்கு மட்டும் இல்லாமல் வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்கள்.
வாழ்த்துக்கள் பல ஆயிரம்..........