என்னை திரையில் கண்டது போல் இருந்தது. நான் கடந்து வந்த வாழ்வியல் முறைகளை அப்படியே அழகாய் இருந்தது. நல்ல திரைக்கதை. அருமை.
கார்த்தி சாரின் நடிப்பு எதார்த்தம்.
அரவிந்த சாமி சார் நடிப்பும் அற்புதம்.
கதை நகர்த்திய விதம் சூப்பர். கல்யாண வரவேற்று நிகழ்ச்சி யில் தங்கைக்கு பரிசு வழங்கிய விதம் என் தங்கையை உணர்ந்தேன். நன்றி சூர்யா சார் மற்றும் இயக்குனர் சார்.
உண்மையில் மனம் திறந்து இதயம் கனிந்து பாராட்டுகிறேன் இது படம் அல்ல. ஒரு வாழ்க்கை முறை