"மெய்யழகன்" < பெருமை
< பொறுமை
அழகான உறவுகள் மற்றும் வாழ்வியிலை சொல்லும் அற்புதமான காவியம்.
"96" என்ற சிறந்த படத்தின் இயக்குநர் பிரேம்குமார் அவர்களே, இப்படத்தின் இயக்குநர்.கடந்த கால பள்ளி வாழ்க்கையும்,காதல் வலியையும் சொன்ன அவர்...
உறவுகளின் பலத்தையும் உன்னதமான அன்பினையும் கொண்டு எப்படி வாழ்கிறோம், எப்படி வாழ வேண்டும் என வகைப்படுத்தி,வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்தசாமி அவர்கள்.
கோவிந்த் வசந்தா அவர்களின் இசையில் பின்னணியும்,[கமல்ஹாசன் அவர்கள் பாடிய] பாடல்களும் அற்புதம்.
கண்களில் உயிரூட்டி ,குளிரூட்டும்
மகேந்திர ஜெயராஜின் ஒளிப்பதிவு.
அனைத்து நடிப்புக்கும்,உழைப்புக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி!!!
இந்த *"*மெய்யழகன்* "
நன்றி!
அ.சத்தியபிரபு,
ஈரோடு