உண்மைய சொல்லனும்னா தனுஷ் சார் உடைய பெஸ்ட் இதுதா .
அந்த அளவுக்கு அவரோட அர்ப்பணிப்பு இந்த படம் . வெற்றிமாறன்
சார் பத்தி சொல்ல வார்த்தையே இல்ல ஒரு அடிமட்ட மக்களின்
வாழ்க்கைய சொல்லனும்னா அது வெற்றிமாறன் படம் போதும் .
"எள்ளு வய பூக்களையே " பாடல் ரொம்ப உணர்ச்சிகரமாக இருந்தது.