படம் அனைத்து பெண் பிள்ளைகளும் பார்த்து உணர வேண்டியது செல்போனை எவ்வாறு பயன்படுத்துவது என்று இந்த விளக்கத்தின் மூலம் தெரிகிறது பெண்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு படம் எடுத்த #மோகன்ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்