நல்ல திரைபடம், மக்கள் மத்தியில் சாதி,மதம் இனம் இதை தவிர அவர் அவர்கள் கலாச்சாரம் போன்றவை பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு எடுத்து கூற வேண்டும், அவர்கள் மீது பாசமாக இருக்க வேண்டும், இல்லை என்றால் இந்த திரைப்படம் போல் உங்கள் பிள்ளைகளுக்கு நாளை நடக்கலாம்..,
உண்மையான சம்பவம் இதே போல் இன்னும் நிறைய உண்மையான சம்பவங்கள் உள்ளது, அதை பற்றி மக்களுக்கு தெரியாது, ஆனால் ஒரு நாள் புரியும்.., பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான்
A good movie, apart from caste, religion, race among the people, they should take it to their children and show affection towards them, otherwise it may happen to your children tomorrow like this movie..
True Incident Similarly there are many more true incidents which people don't know about but one day they will understand.. many days the thief will get stuck one day.
Thanks 😊