இ வ்வளவு கொடூரமான புத்தியுடைய அதிகார துஷ்பிரயோகம் செய்த ச சிக்கு மிக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்போது தான் மக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை இருக்கும். மேலும் தர்மாவை ஆயுளுக்கும் வெளியே வராதபடி தண்டனை அளிக்க வேண்டும். இவர்களுக்கு துணை போன வினாயகமும் தண்டனை அடைய வேண்டும். சசியின் தாய் அளித்த க்ளூவினால் தான் கௌதம் கண்டு பிடிக்கப்பட்டான். அதே போல் துளசி யின் உதவி யும் பாராட்டப்பட வேண்டியவை.