Reviews and other content aren't verified by Google
Okay good,
கதைக்கு இன்றியமையாததாக இருந்தாலும் வன்முறை தவிர்க்கப்படலாம். மற்றபடி அனைத்து நடிகர்களின் நடிப்பும் நன்றாக உள்ளது.கதை நன்றாக உள்ளது ஆனால் அதை வரிசையாக புரிந்து கொள்ள கொஞ்சம் புத்திசாலித்தனம் தேவை. வாழ்த்துகள்