வன்முறை, கொலை, கொள்ளை, தவறான வழி இப்படிபட்ட படங்களுக்கு மத்தியில், அன்பு, பாசம் , குடும்ப சூழலை புரிந்து கொள்ளும் சிறு பிள்ளைகள் அதே நேரம் இருப்பதை வைத்து இன்பமாக வாழ்வது, உறவுகளின் முக்கியம் இவை அனைத்தும் கலந்த ஒரு நல்ல தரமான நகைச்சுவை கலந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்
இயக்குனர் " அபிஷன் ஜீவிந்த் ".
இயக்குனர் சேரன் படங்களை பார்த்தது போன்ற அனுபவம்.
வாழ்த்துக்கள் அபிஷன் ஜீவிந்த் 🙏