சங்கப் பாடல்களைத் தேடிப் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது நூலாசிரியரின் (ஏ.ஆா்.வே.சலபதி) படைப்புகள்.இவர் பற்றிய குறிப்பை ஈழத்து பிரபல எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் கட்டுரைத் தொகுப்பில் கண்டேன். அதன் தலைப்பு"ஒன்றுக்கும் உதவாதவன்" பக்40−41ல். நன்றி!