ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் இலங்கை வாழ் தமிழர்களுக்கு இந்தியாவில் இந்த நிலை என்றால் இந்திய வாழ் தமிழர்களுக்கு வெளிநாடுகளில் இதே நிலை தான்
யாதும் ஊரே யாவரும் கேளீர்
இப்படிப்பட்ட தலைப்பை எடுத்து இந்த கதையை இப்படத்திற்க்கு கொடுத்து நிஜ உலகில் நடக்கும் ஒருசில காட்சிகளை நிழல் உலகமான சினிமாவிற்கு தந்த இத்திரைபட குழுவிற்க்கு பாராட்டுக்கள் ஜாதி மதம் கௌரவம் பற்றி மட்டுமே பேசும் இந்த திரை உலகில் இது ஒரு வித்தியாசமான முயற்சி வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு இந்த கதை மிகவும் பிடிக்கும்