இந்த படத்தை இயக்கிய இயக்குனர் ஞானவேல் ஐயாவுக்கு நன்றி. இப்படம் உண்மை சம்பவம் என வளர்ந்து வரும் இளைஞர் மத்தியில் பெரிதளவில் மன தாக்கத்தை உண்டு படுத்தி யிருக்கிறது. இந்த நிலையில் வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு பெரும் உத்வேகம் (inspiration) யையும் உண்டாக்கி இருக்கிறது.
ஐயா சந்துரு போன்ற ஆயிரம்...... இளைஞர்கள் நாளை வழக்கறிஞர், நீதிபதி - யாக ஆக இருக்கிறார்கள்.
தீண்டாமை ஒழிக
ஜெய் பீம்...................................................................