Reviews and other content aren't verified by Google
உணர்வின் வெளிப்பாடு💚
ஜமா என்கிற சிறந்த காவியத்தை தந்த படைப்பாளிகள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Jama
Review·2y
More options
வெற்றி.. மாறன்.. மாறன்.. வெற்றி.. 💪🏼
சராசரி திரைப்படங்களை பார்க்க நாட்டமே இல்லாத நான், இவரின் படைப்புக்காக காத்திருக்கிறேன், திரைத்துறை என்கிற ஆயுதத்தை சரியாக கையாளும் அசுரன்,
எளிய மக்களின் குரல்
திரு. வெற்றிமாறன்
என்றும் அண்ணனுக்கு வெற்றியே...