Reviews and other content aren't verified by Google
சொல்றதுக்கு வார்த்தையே இல்லை... கடைசியில் எல்லாரையும் அழவைத்துவிட்டீர்கள். ஒரு உண்மையைத் இவ்வளவு தெளிவாக சொல்லி உள்ளீர்கள்.. இயக்குனர் விருமாண்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. நான் பார்த்ததில் மிக சிறந்த படம்.. மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..