மனசு முழுக்க சாதிவெறி என்கிற கூவத்தை தேக்கிக்கொன்டு வெள்ளாடை வேந்தனாய் உலாவரும் ஈனபிறவிகளுக்கு சரியான சௌவுக்கடியை கொடுத்திருக்கிறார் பரியேரும் பெருமாள். அனுபவித்த, அனுபவித்துக்கொன்டிருக்கிற அவமானங்களையும் வேதனைகளையும் இன்னல்களையும் கண் முன் நிறுத்தியிருக்கிறார் மாறி செல்வராஜ் .நெருப்பாற்றில் நீந்தி வெற்றி பெற்றிருக்கிறார் அதன் இயக்குநர் பா. ரஞ்சித். வெற்றி கூட்டணிக்கு வாழ்த்துக்கள்