இன்னொரு கூத்து என்னவென்றால் இந்த நாடகத்தில் காவல்துறை விஷம் வாங்கிய நபரை பிடித்து விட்டது அவனை துரத்தும் பொழுது எவனோ ஒருவன் குறுக்கே வந்து அவனை கொன்று விடுகிறான் இத்தோடு மட்டுமில்லாமல் அவனது கைபேசியையும் உடைத்து விடுகிறான் அந்த கொலைகாரன் உடனே அந்த போலீஸ்காரர் அடடா இந்த ஒரு எவிடன்ஸ் போய்விட்டதே என்ன நினைக்கிறார்... பிடித்த நபரின் வீடு போலீஸ்காரருக்கு தெரியும் அதை வைத்து அவனது தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து விடலாம் அந்த தொலைபேசி எண் எங்கெல்லாம் பேசப்பட்டு இருக்கிறது கடைசியில் யாருடன் தொடர்பு கொண்டது என்றும் கண்டுபிடிக்கலாம் இவ்வளவு தொழில்நுட்பம் இருக்க இன்னும் இந்த இயக்குனர் மக்களை முட்டாளாக்குகிறார் சஸ்பென்ஸ் என்ற பெயரில் மிகவும் பொதுமக்களை ஒன்றுமே தெரியாத தற்குறி என நம்பிவிட்டனர் இந்த நாடகக் குழுவினர்