எப்பா நெல்சா எங்க தலைவர் எப்படி எல்லாம் பார்க்க வேண்டும் என்று நினைத்தோமோ அப்படியா காட்டி விட்டாய் இது போதும் எங்களுக்கு , அப்புறம் அனிருத்,எங்க குலசாமியா நீ, ஒவ்வொரு bgm வேற லெவல்.கடைசியாக சூப்பர் சுபு நீ அந்த வரிகள் எழுதும் போது நாங்கள் எங்கள் மனதில் இருந்து எழுதுவது போல தான் இருந்தது, நன்றி நெல்சா நன்றி அனிருத்,நன்றி சூப்பர் சுபு,நன்றி sun picture
#jailer
#JailerFromAug10
#jailermovie
#anirudh