Reviews and other content aren't verified by Google
உண்மை சம்பவத்தை திரைப்படமாக்கி அனைவர் கண்களிலும் நீர் சுரக்க வைத்த திரைப்படம் கல்விவியாபாரிகளுக்கு சாட்டையடி பெற்றோர்களுக்கு நல்ல விழிப்புணர்வுஏற்படுத்தும் வகையில் உள் ளது நன்றி ப,விஜய் சமுத்திரகனி அவர்களுக்கு படத்தில் பாடல் மிகவும் சிறப்பு