கல்கியின் வரலாற்று நாவல்கள்:
1. பொன்னின் செல்வன்.
2. சிவகாமியின் தபதம்.
3. பார்த்திபன் கனவு.
இதில் சிவகாமியின் சபதம் என்னை கலங்க வைத்த நாவல். ஏனேனில், முதல் 2 பாகங்கள் ஒன்றாகவும், அடுத்த இரண்டு பாகங்கள் வேறொன்றாகவும் மாறியிப்பதால் அனைவராலும் உணரக்கூடுய நிலைதான் இது. ஒரு பெண்ணின் பிடிவாதமும், சபதமும் எப்படி புயல்காற்றாக மாறுகிறது என்பதை புரிந்துக் கொண்டேன். 😞😖 நன்றி!!!🙏.