கைதி திரைப்படம் மிக அருமையான ஒரு படம்....கதையைக் கொண்டு செல்லும் விதம் மிக அருமை...சபாஷ் லோகேஷ் கனகராஜ் அவர்களே....ஆங்கில ஆக்ஷன் திரைப்படத்தைப் போன்று மிக அருமையாகக் கதையைக் கொண்டு சென்ற விதம் மிக சிறப்பு......வெறுமனே காதல்...காதல் என திரைக்கதையைக் கொண்டு செல்வதைவிட இதுபோன்ற கதையை மக்களுக்குக் கொண்டு செல்லுங்கள்... காவல்துறை மீது மரியாதையும்; அப்பா பாசமும் அதிகரிக்கும்