🔥Jai bheem 🔥 it's going to get so many national awards 👍🔥🙏thanks to the Director சமுக அநீதிகளையும் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அவல நிலையையும் உள்ளதை உள்ளபடி மக்கள் உணர வேண்டி *ஜெய்பீம்* திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் அவர்களுக்கும் மக்களின் உரிமைக்குரலாய் நடித்த அண்ணன் சூர்யா அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்...