Reviews and other content aren't verified by Google
தி மம்மி திரைபடம் சூப்பர். கேமராவில் பதிவு செய்யப்பட்ட இடங்கள் மறக்கமுடியாதவைகள். இன்னும் பல ஆண்டுகள் கடந்தும் சலிப்பூட்டா திரைபடம். Mackup, art director, music director, இன்னும் பல தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் திறமையை பறைசாற்றியுள்ளனர்.