Reviews and other content aren't verified by Google
தமிழ் சினிமாவின் தரமான படைப்பு ,செல்வராகவன் அண்ணா சொல்ல வார்த்தைகளே இல்லை
தனுஷ் அண்ணா நடிப்பு அருமை , தரமான ரவுடிசம் மட்டும் நடிப்பு இவை அனைத்தும் இந்த படத்தில் பார்க்கலாம்,அதுமட்டுமில்லாமல் யுவன் அண்ணா இசை மிகவும் அருமை