Reviews and other content aren't verified by Google
கடைக்குட்டி சிங்கம் படம் என்பதை விட கூட்டுக்குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்திய இயக்குனருக்கு நன்றி விவசாயம் தேசிய தொழில் என்பதை உணர்த்தியதற்கும் மேலும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்
இந்த படத்திற்கு என் ரேட்டிங் 4.5