மிக அழகான முறையில் திரைக்கதையுடன் இயக்கிருக்கிறார் இயக்குனர், ,ஒளிப்பதிவு அருமை இசை மிக அற்புதம் ரஜினி கொடுக்கப்பட்ட வேடத்தை சிறப்பாக செய்துள்ளார் அவர் பேசும் வசனங்கள் மிக அருமை அனைவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது...
(ஆனால் இப்படம் 1980/90ல் வந்திருந்தால் வெள்ளிவிழா கொண்டிருக்கும்,(