அனைவருக்கும் வணக்கம்
இன்று இந்த படம் பார்த்தேன். ஊழல் செய்யும் அனைவரும் இந்துகள் போன்று இந்த படத்தில் காட்டப்பட்டள்ளது.சமுத்திரகனி, குவாரியில் கொள்ளை அடித்தவன் வீட்டில் கிருஷ்ணரின் ரதம்... பிரியா பவானியின் அம்மா j
சார்பதிவாளரின் நெற்றியில் திருநீர் அனைத்து ஊழல் வாதிகளும் இந்துவாக காட்டிஉள்ளனர் . வேறு மதத்தை சாந்தவர்கள் ஊழல் செய்வது இல்லையா?வன்மையான கண்டனங்கள்.