கேப்டன எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர ரொம்ப நான் மிஸ் பண்றேன் என்னுடைய ஓட்டு என் குடும்பத்தார் உடைய ஓட்டு எப்பவுமே கேப்டன் அவர்களுக்கு தான் நீங்க எங்க தொகுதியை விட்டு வேற எந்த தொகுதியில் நின்னாலும் நான் என்னிக்குமே கேப்டன் அவர்கள் தான் ஓட்டு போடுவேன் ஏன்னா நான் அவருடைய ரசிகர் மட்டும் அல்ல அவருடைய உண்மையான தொண்டனும் கூட அவருடைய அனைத்து வழிகாட்டலும் முடியும் நான் நடப்பேன் நீங்கள் இப்பொழுது கேப்டன் அவர்கள் வழியில் நடக்கிறீர்கள் என்னுடைய ஓட்டு என்றும் முரசுக்கே வாழ்க முரசு