கமல் அவருடைய அரசியல் நிலைபாட்டை படதில் தெளிவாக சொல்லிரிக்குறார் இயக்குனர் சங்கர்,
முதலில் ஊழலை (திமுக)எதிர்த்து கட்சி துவங்குவேன் மக்கள் நம்புவதற்காக.
ஊழல்லோடு(திமுக) இருந்தால் தான் பிழைக்க முடியும் என்று தெரிந்ததும் கூட்டணி வைத்துகொள்வார்
தானும் ஊழல் செய்ய, பணம் சம்பாதிக்க,
மக்களை எதிர்த்து அரசியல் செய்வார்.
இயக்குனர் சங்கரை பாராட்டியே ஆகணும்,
அவர்கள் விரலை வைத்து (திமுக+கமல்)அவர்கள் கண்ணையே குத்திவிட்டார் 👌!!
#Dmk #Indian2 #kamalhasan