Reviews and other content aren't verified by Google
அருமையான திரைப்படம் .1980 கோளில் Man in a Glass Booth என்ற திரைப்படத்தை பார்த்து தலையலடித்து கொண்டு திட்டினேன் .படம் சுத்தமான புரியலை .ஆனால் இந்த படத்தை பார்த்து வியந்தேன் .உழைப்பை கொட்டியதற்கு பலன் உண்டு !! இது போல் பல படைப்புகளை தர வாழ்த்துக்கள்