இந்த படம் இந்தியாவில் பாதிக்க பட்ட குழந்தைகளுக்கு நேர்ந்த ஒரு கொடுர கதையை உணர்த்துகிறது இருப்பினும் மக்கள் ஆகிய நமக்கு நிறைய விழிப்புணர்வை கத்துகொடுத்திறுக்கிறது. ஒரு பொது இடத்தில் முகம் தெறியாத ஒருவர்க்கு தவறு ஏதாவது நேர்ந்தால் அதனை தட்டி கேளுங்கள் அப்பொழுதுதான் தவறு செய்பவர்கள் அதனை செய்ய பயப்படுவார்கள், ஏழை பணக்காரன் பார்க்காமல் எல்லோருக்கும் சம உரிமை கொடுங்கள், மணித நேயம் காக்கப்பட வேண்டிய ஒன்று அதனை மறந்து விடாதீர்கள்....
இந்த படம் ஆஸ்கார் விருதுகள் வாங்க என்னுடைய வாழ்த்துக்கள் 💐💐💐