90's kids-ன் மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று. நானும் எனது தம்பியும் இதை முதன் முதலில் பார்த்தது பக்கத்து வீட்டு டிவியில் தான் பிறகு அன்றிரவு எங்கள் வீட்டிற்கு செல்லும் வழியில் பயமாக இருந்தது இன்று எனது கையில் உள்ள mobile'ல் நான் இந்த படத்தை பார்க்க முடிகிறது இப்போது இரவில் செல்வதற்கு எனக்கு எந்த பயமும் இல்லை ஆனால் அந்த நாட்களை ஒப்பிடும்போது இப்போது எதையோ தொலைத்து விட்டது போல் தோன்றுகிறது.
I miss my golden memories 😔😔😔